இனி ரஞ்சன் அதிரடி; அனைத்தையும் அம்பலப்படுத்த முடிவு!

தன் வசமுள்ள அனைத்து தொலைபேசி அழைப்பு குரல் பதிவுகளையும் YouTube மூலம் அம்பலப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தீர்மானித்துள்ளார்.

இதற்காக அவர் புதிய YouTube channel ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

சிறைக்கு செல்ல முன் அவர் சிங்கள படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இதனிடையே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

 

Video ; https://youtu.be/yttB5T6IP_8

 

You May also like