ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஊடகவியலாளராக செயற்பட்டுவரும் எஸ் ராஜேஷ்கரனுடைய வீடு இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் வழங்கப்பட்டுள்ளது.

You May also like