ஜயம்பத்தியின் ஆசனம் யாருக்கு? ஐ.தே.கவின் பதில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஜயம்பத்தி விக்கிரமரட்ண இன்று பதவி விலகிய நிலையில் வெற்றியடமாக உள்ள ஆசனத்திற்கு ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

இந்த தகவவை எமது https://tamil.truenews.lk/ செய்திப் பிரிவு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

You May also like