ஷாணி அபேசேகரவிடம் 05 மணிநேர விசாரணை!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான ஷாணி அபேசேகரவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு 05 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.

இதன்படி கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆஜராகிய ஷாணி அபேசேகர, இன்று மாலை 03 மணிக்கு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

You May also like