சஜித்துடன் கைகோர்க்கிறார் மைத்திரி?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தரமறுத்ததை அடுத்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பொதுத் தேர்தலை இலக்குவைத்து மாபரும் அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட பேச்சுக்களை இந்த வார இறுதியில் ஆரம்பிக்கின்றார் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் எமது  Tamil True News செய்தி இணையத்தளத்திற்குத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த புதிய அரசியல் கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆதரவளிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

You May also like