கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்(VIDEO)

தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இதில் பிரசன்னமாகியிருந்தார்.

VIDEO; https://youtu.be/tWTfu-YE51Q

 

You May also like