புதிய STF தலைவர் லயனல் குணதிலக்க

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் (எஸ்.டி.எவ்) புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லயனல் குணதிலக்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இப்பதவியில் லத்திப் நீடித்திருந்த நிலையில் கடந்த 04ஆம் திகதி இராஜினாமா செய்தார்.

You May also like