கொரோனா வைரஸ்;2000 கடந்த பலி எண்ணிக்கை!

புதிய கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2009ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 132 பேர் மரணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 75000 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

You May also like