பல்டி அடித்த ஹக்கீம்!

ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு கூட்டணி பேச்சையும் தாம் செய்யவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொனில், இவ்விரு தரப்பினருடன் கூட்டணி அமைப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் கண்டியில் இன்று பகல் ஊடக சந்திப்பை நடத்திய முன்னாள் அமைச்சர் ஹக்கீம், அவ்வாறு யோசனை இருந்தாலும் பேச்சு அளவில் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று கூறினார்.

You May also like