கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் (PHOTOS)

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றநிலை காணப்படுகின்றது.

பத்தரமுல்ல – இசுறுபாயவில் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

 

You May also like