ரணிலை நிராகரித்து சஜித்திடம் இணைந்த மொனராகலை!

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஓரணியாக நிற்க வேண்டும் என்கிற முடிவை ஐக்கிய தேசிய கட்சியின் மொனராககை மாவட்ட அமைப்பு குழு எடுத்துள்ளது.

யானை சின்னத்தில் தனித்து போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை நேற்று முடிவு எடுத்துள்ள நிலையில் கட்சியின் மொனராகலை தொகுதி மேற்படு எதிர்க்கட்சி தலைவர் சஜித்திற்கு ஆதரவை அறிவித்துள்ளது.

 

You May also like