பெற்றோல் 97 ரூபா; டீசல் 57 ரூபா!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என தேசிய சேவை சங்க தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 97 ரூபாவுக்கும், டீசல் லீட்டாரின் விலை 57 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் இதுவரை விலை குறைப்பு செய்யவில்லை என்று அவர் கவலை வெளியிட்டார்.

 

You May also like