கொரோனா அச்சுறுத்தல்: மூடப்பட்டது கொழும்பு பங்குச் சந்தை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு பங்குப் பரிவர்தனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வரலாற்றில் அதிக வீழ்ச்சியை அடைந்துவருகின்ற கொழும்பு பங்குச் சந்தை தற்போது சரிசை தொடர்ந்து எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like