அரச ஊழியர்களுக்கு விடுமுறை நீடிப்பு!

அரச ஊழியர்களுக்கு நாளை முதல் வரும் 27ம் திகதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தவாறு சேவையை தொடரவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பிரிவினருக்கும் இந்த விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.

 

You May also like