இத்தாலியில் பேரழிவு; ஒரே நாளில் 700 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 793 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 6557ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, உலக அளவில் கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 11000ஐ கடந்துள்ளது.

 

You May also like