கொரோனாவை தோற்கடிக்கும் இலங்கை: மேலும் நால்வர் பூரணகுணம்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையிலிருந்து இன்று வியாழக்கிழழை வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று குணமாகி வீடு சென்றவர்களின் எணணிக்கை 07ஆக அதிகரித்திருக்கின்றது.

You May also like