கொரோனாவை கொல்லும் மருந்து இலங்கைக்கு!

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஜப்பான் மருந்து வகைகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

அவிகன் என்கிற மருந்து வகை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 

You May also like