146ஆகியது கொரோனா நோயாளர் தொகை!

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்கள் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை ஆகிய பகுதிகளில் இன்று நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

 

You May also like