மே 11ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்!

விடுமுறைவழங்கப்பட்டுள்ள அரச பாடசாலைகள் மீண்டும் மே 11ம் திகதி அரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்க ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like