இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர்: மொத்தம் 219

இலங்கையில் இன்று மேலும் ஒரு கொரோனா தொற்றார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 219 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May also like