உலகத்திற்கு அடுத்த அடி; மியான்மாரில் புதிய வைரஸ்!

கொரோனா வைரஸ் சாயலில் மேலும் 06 வகையான வைரஸுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மியான்மாரில் உள்ள வெளவாள்களிடம் இருந்து இந்த புது வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த 6 வைரசுகளும் மனிதர்களுக்கும் பரவுமா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படுகிறது.

You May also like