கொரோனா பலியெடுத்த முதலாவது கிரிக்கெட் வீரர்!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சபார் சப்ராஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழக்கும்போது அவருக்கு 50 வயதாகும்.

கடந்த 03 நாட்களாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like