கொரோனா அச்சம்;மத்திய மாகாண ஆளுநர் அலுவலகதிற்கு பூட்டு

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், அண்மையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவருடன் சந்திப்பை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

You May also like