கொழும்பு – கண்டி வீதியில் இன்று அதிகாலை விபத்து (VIDEO)

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பேலியகொட, பட்டிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.45 அளவில் விபத்தொன்று இடம்பெற்றிருக்கிறது.

சொகுசு கார் ஒன்றும், பாரஊர்தி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்திருக்கின்றது என்று பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

VIDEO: https://www.facebook.com/breakinglk/videos/943894976042785/

You May also like