மேலும் 11 கொரோனா நோயாளர்கள்!

நாட்டில் மேலும் 11 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த நோயாளர்கள் எண்ணிக்கை 835ஆக அதிகரித்துள்ளது.

 

You May also like