சீனாவுக்கு புதிய தூதுவரை களமிறக்கும் இலங்கை!

கொரோனா வைரஸ் நிலவரத்திற்கு மத்தியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்படப்போவதாக அரச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிலிருந்து அதிகபடியான முதலீடுகளை ஈர்த்துக் கொள்வதற்காக இப்பதவி மாற்றம் ஏற்படுத்தப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய புதிய தூதுவராக மின்சக்தி அமைச்சின் செயலாளராக கடந்த 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் கடமையாற்றிய எம்.சி. பேர்டினாண்டோ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like