காலி கராப்பிட்டியவில் 6 பேருக்கு கொரோனா!

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த நோயாளர்கள் எண்ணிக்கை 869ஆக அதிகரித்துள்ளது.

 

You May also like