சீனாவில் மீண்டும் கொரோனா; மூடப்பட்ட பெரிய நகரம்!

சீனாவின் மற்றுமொரு மிகப்பெரிய நகரமொன்றில் கொரோனா வைரஸ் பரவ அரம்பித்ததை அடுத்து குறித்த நகரம் மூடப்பட்டுள்ளது.

40 இலட்ச மக்கள் வாழும் ஜிலான் மாநிலம் ஷுலான் நகரமே இவ்வாறு இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு இதுவரை 21 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

You May also like