ஒன்றரை மாத சிசுவுக்கு இலங்கையில் கொரோனா!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களில் ஒன்றரை மாத சிசுவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும் நேற்று கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

You May also like