நீர்தேக்க வான் கதவுகள் திறப்பு (PHOTOS)

காசன்ரீ, நோட்டன் பிரிட்ஜ் மற்றும் லக்ஷபான ஆகிய மலையக பிரதான நீர்தேக்கங்கள் தற்சமயம் நிரம்பியுள்ளன.

இதனால் குறித்த நீர் தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

You May also like