தேர்தலை நடத்த முடியும்: சுகாதாரத்துறை அறிவிப்பு!

நாட்டில் தற்போதுள்ள தனிமைப்படுத்தல் நடைமுறைகளின்கீழ் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்கிற பரிந்துரையை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சுகாதாரத்துறை வழங்கியிருக்கின்றது.

பொதுத் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான 5ஆம் நாள் விசாரணை இன்று உச்சநீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இதன்போது பிரதிவாதிகள் தரப்பிலிருந்து ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா இதனைக் கூறியுள்ளார்.

You May also like