இன்றும் நாளையும் ஊரடங்கு; மதுக்கடைகளுக்கும் பூட்டு!

நாடு முழுவதிலும் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுக்கடைகளை மூடும்படி அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

You May also like