மஹிந்த தேசப்பிரிய அதிரடி அறிவிப்பு!

பொதுத்தேர்தலை தற்போதைய சூழ்நிலையில் எப்படி நடத்துவது என்பது குறித்து இன்னும் ஆராய்ந்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊடகமொன்றுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தன்மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுக்களுக்கும் மனுக்கள் மீதான நீதிமன்ற விசாரணை முடிந்த பின் பதிலளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like