எட்டியாந்தோட்டையில் புலி(PHOTO)

எட்டியாந்தோட்டை சீபோத் பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

பயிர் சேதம் விளைவிக்கும் மிருகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த பொறியில் இந்த சிறுத்தைப் புலி சிக்கியுள்ளது.

You May also like