கொழும்பு உட்பட சனநெருக்கமுள்ள பகுதி மக்களுக்கு விசேட அறிவிப்பு!

கொழும்பு மற்றும் சன நெருக்கடி பகுதிகளிலுள்ள தற்காலிக குடியிருப்பாளர்கள் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று பதிவுசெய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாத குடும்பங்கள் இவ்வாறு பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்காக பொலிஸார் இந்த அறிவுறுத்தலை விடுத்திருக்கின்றனர்.

You May also like