சீமெந்து மூடையின் விலை அதிகரிப்பு?

சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் ரஞ்ஜித் வித்தானகே இதனைத் தெரிவித்தார்.

You May also like