மஹிந்தவை சூடேற்றும் ஹூலின் கருத்து; அறிக்கை கோரினார் கரு!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் தொடர்பாக அரசியலமைப்பு சபை இரண்டு அறிக்கைகளை கோரியுள்ளது.

அரசியலமைப்பு சபைத் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பேராசிரியர் ஹுல் குறித்து பல தரப்பினர் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

இதன்படி அவர் சார்ந்த செயற்பாடுகள் குறித்து நாடாளுமன்ற செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியோருடன் இவ்வாறு அறிக்கை கோரியுள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.

 

You May also like