குமார் குணரத்னம் கைது!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் இன்று பகல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 39 பேர் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சோசலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரத்னவும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May also like