தேர்தலுக்கு இவ்வளவு செலவா?

ஆகஸ்ட்டில் நடைபெறும் பொதுத்தேர்தலுக்காக 800 தொடக்கம் 900 கோடி ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தலை முன்னிட்டு 16 ஒத்திகைகளும் வரும் நாட்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

 

You May also like