மின் கட்டணம் இரண்டு தவனையாக செலுத்தலாம் என அறிவிப்பு

இறுதியாக வழங்கப்பட்ட மின்சாரப் பட்டியலில் உள்ள கட்டணத்தை இரண்டு தவனைப்படி செலுத்த பாவனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மின் விநியோகமும் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

You May also like