சுதந்திர சதுக்க வளாகத்தில் இருந்த சடலம் பற்றி வந்த அதிர்ச்சி தகவல்!

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவன ஊழியர் ரஜீவ் ஜயவீரவின் மரணம் திட்டமிடப்பட்ட கொலை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது.

கொழும்பில் நேற்று நடந்த ஊடக மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுவொரு தற்கொலையாக இருந்தால் ஏன் அவர் வாயில் சுட்டுக்கொள்ள வேண்டும்? அதேபோல அங்குள்ள CCTV கமராக்களும் செயற்பாட்டில் இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like