நான் கொரோனாவை விட பயங்கரமானவன்;கருணா!

கொரோனா வைரஸினை விடவும் நான் மிகவும் பயங்கரமானவன் என்று கூறியுள்ளார் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன்.

நாவிதன்வெளி பகுதியில் நேற்று நடந்த நிகழ்வில் பேசியபோது இப்படி தெரிவித்தார்.

போராட்ட காலத்தில் ஆனையிறவு முகாமல் 2000க்கும் 3000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான படையினரை ஒரே இரவில் கொன்றதாக கருணா அம்மான் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like