தமிழர் பகுதிகளில் 20000 உளவாளிகள்?

“இலங்கையில் கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. அவ்வாறான நிலைமைகளே உள்ளன. அவர் எமது பிரதேசங்களில் 20 ஆயிரம் உளவாளிகளை நடமாடவிட்டுள்ளார்.”

இப்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

You May also like