யாழில் சுமந்திரன் – சிறிதரனின் கொடும்பாவிகள் எரிப்பு!

யாழ்ப்பாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோரினது கொடும்பாவிகள் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் அப்பிரதேச இளைஞர்களால் எரியூட்டப்பட்டுள்ளன

You May also like