திருட்டு டலஸ் அலகப்பெரும கைது!

கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் பெயரைப் பயன்படுத்தி அவரைப்போல தொலைபேசி ஊடாகவும், செயலிகள் ஊடாகவும் தொழில்வாய்ப்பு தருவதாகப் பலரை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை நகரில் வைத்து பொலிஸாரால் இச்சந்தேக நபர் கைதாகினார்

You May also like