சம்பிக்க மீது இன்று 2 மணிநேர விசாரணை!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மீது இன்று முற்பகல் 2 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவர் இன்று காலை ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசேட பொலிஸ் பிரிவில் ஆஜராகினார்.

 

You May also like