கோதுமை மா விலை அதிகரிப்பு; புதிய விலை இதோ!

கோதுமைமா ஐந்து கிலோ கிராம் பொதியொன்றின்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளது,

கோதுமை மா 05 கிலோகிராமின்  விலையினை  05 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

05 கிலோ கோதுமை மா பொதியிடலுக்கான விலை அதிகரித்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் தெரிவிக்கின்றது.

You May also like