பூஜிதவிடம் 8 மணிநேர விசாரணை; இறுதியில் தப்பிச்சென்றார்!

கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு 8 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.

ஆணைக்குழு முன் அவர் இன்று காலை 9 மணிக்கு ஆஜராகினார்.

8 மணிநேர விசாரணையின் பின் அங்கிருந்து வெளியேறிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடாமல் தப்பிச்சென்றார்.

 

You May also like