ஊரடங்கு அறிவிக்கப்படுமா? அரசாங்கம் வழங்கியது பதில்!

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஊரடங்கு
ஊத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May also like