கொரோனா அச்சத்தினால் மூடப்பட்ட தபால் நிலையம்(PHOTOS)

கொழும்பின் புறநகராகிய பிலியந்தல – மடபாத்த உப தபால் நிலையம் கொரோனா அச்சத்தினால் மூடப்பட்டுள்ளது.

அதில் பணிபுரியும் ஊழியர்களும் இன்றுமுதல் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You May also like